Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தி.மு.க அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூஜையில் கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் தங்க முலாம் பூசப்பட்ட செங்கல்லை வைத்து உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பூஜை செய்தனர். பூஜை செய்யப்பட்ட செங்கல்லை வைத்து கட்டட பணியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் பூஜைகளில் நம்பிக்கை கிடையாது. இதைப்பார்த்து மதவாத சக்திகள் வயிறு எறிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன். தஞ்சாவூர் திமுக அலுவலக கட்டடம் கட்ட பூமி பூஜையில் கலந்து கொண்டது பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0