• முகப்பு
  • district
  • தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு .!!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு .!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ( RDO ) கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப ஆய்வுபணிகள் மேற்கோண்டு வருகிறார். அதனைத்தொடர்ந்து உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக தகவல்கள் வருகிறது. தேனி செய்தியாளர்: இரா.இராஜா

VIDEOS

RELATED NEWS

Recommended