• முகப்பு
  • tamilnadu
  • பாலி டெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்சம் ரூபாய் 67,900 மாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

பாலி டெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்சம் ரூபாய் 67,900 மாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பாலி டெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்சம் ரூபாய் 67,900 மாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. பாலி டெக்னிக் கல்லூரிகளில் ஒரு செமஸ்டருக்கு அதிக பட்சமாக ரூபாய் 1,49,900 ஆக கட்டணம்நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. எரிபொருள் விலைகுறைப்பு. சில எதிர்வினைகளை பாருங்கள். நாடுமுழுவதும் உள்ள தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்து உள்ளது. இது குறித்து அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் வெளியிட்டு உள்ள அறிக்கையில்யில்; B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் 79,600 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அதிகபட்சரமாக ரூபாய் 1,89,800 ஆக நிர்ணயம் டிப்ளமோபடிப்புகளுக்கு குறைந்த பட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 67,900, அதிக பட்சமாக ரூபாய் 1,40,900 என்றுநிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்சமாக ரூபாய் 1,41,200, அதிக பட்சமாக ரூபாய் 3,04,000 என்று கட்டணம்நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மூன்றாம் ஆண்டு M.C.A படிப்புக்கு குறைந்த பட்சமாக ₨.88,500/- அதிக பட்சமாக ₨.1,94,100/- ஆக கட்டணம்நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இரண்டு ஆண்டு M.B.A படிப்புக்குகுறைந்த பட்சமாக ₨.85,000/- அதிக பட்சமாக ₨.1,95,200/- மாக கட்டணம்நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உதவிப்பேராசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 1,37,189, பேராசிரியர்களுக்கு ரூபாய் 2,60,379 என ஊதியம்நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மாணவர்சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம்காட்டி கட்டணத்தைகுறைக்க கூடாதெனவும், மாணவர்சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித்தரத்தை உயர்த்த முயற்சிக்கவேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டு உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended