Author: THE GREAT INDIA NEWS

Category: sports

தமிழ்நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு, அரங்குக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.3,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#chess #olympiad #olympiad2022 #chess2022 #chennai #44thchessolympiad #mahamalipuram #olympiadentryfees #olympiadticketprice #
Comments & Conversations - 0