Author: THE GREAT INDIA NEWS

Category: district

அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்து ஒட்டுமொத்த இளைஞர்களை சீரழிக்கும் நாசகரமான திட்டத்தை கைவிடக் கோரியும். அக்னிபாத் திட்டத்தின் மூலம் நான்காண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு இளைஞர்கள் பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டியாகவும், முடிதிருத்தம் துணி துவைத்தல் உள்ளிட்ட பணிகளில் பணிபுரியலாம் என்று இழிவுபடுத்திப் பேசிய ஒன்றிய மோடி அரசின் அமைச்சரை கண்டித்தும்... இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா நவீன்ஜிண்டால் போன்ற வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும்... உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து தள்ளி சூறையாடிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக் கோரியும்... ஆதித்தமிழர்பேரவைசார்பில் இன்று தேனியில் பழைய பேருந்து நிலையம் நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு... தலைமை தேனி வீ பெ சுரேசு , மாவட்டச்செயலாளர் முன்னிலை ஆதிபட்டி சுருளி , மாவட்ட தலைவர் சிறப்புரை நீலக்கணலன் மா.தொ.பே.து. செயலாளர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மா.ஈஸ்வரன் , மாவட்ட துணைச் செயலாளர் ,இரா.பாண்டியன் தூ.தொ.பே.பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட நிதிச் செயலாளர்(மே)வீரபாண்டியன் ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளர் புதுப்பேட்டைவிடுதலைமுருகன் ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா, மாவட்ட புகைப்படதாரர் மு.ரங்கநாதன்

Tags:

#agnipath #bjp #இன்றையசெய்திகள்தேனி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday #thenitamilnews #thenitodaynews #thenidistrictnews #teni #thenilatestnews #thenidistrict
Comments & Conversations - 0