சிலிண்டர் விலை குறைப்பு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ₨135 குறைந்து ரூ.2,373க்கு விற்பனை. வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

VIDEOS

RELATED NEWS

Recommended