• முகப்பு
  • political
  • அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக சிவி சண்முகம் தேர்வு.

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக சிவி சண்முகம் தேர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் 2011 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் வணிகத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார் . அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் . தற்போது நடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றதனால் இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.9

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended