சுங்கச்சாவடி உயர் நீதிமன்ற உத்தரவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சுங்கச்சாவடி கட்டணம் - நீதிமன்றம் உத்தரவு. தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச் சாவடியில் மாதகட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ்வழங்குவதில் ஐம்பது முறை தான் பயணிக்க வேண்டும் என கட்டுப் படுத்த கூடாது. எத்தனைமுறை சுங்கச் சாவடிகள் கடந்து செல்கின்றதோ அதற்கு ஏற்றார்போல் மாதாந்திர சலுகைகட்டண பாஸ் வழங்க வேண்டும் - உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended