• முகப்பு
  • crime
  • லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழக உள்துறை செயலாளர்,டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழக உள்துறை செயலாளர்,டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாமூல் வாங்கும் போலீஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னை பெரியார் நகரில் மதுபான கடை அருகே பெட்டிக்கடை நடத்தியவரிடம் வாரந்தோறும் 100 லஞ்சம் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது புகார். ஊதிய உயர்வு பலன்களை நிறுத்திய உத்தரவை எதிர்த்து மாமுல் வாங்கிய உதவி ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended