• முகப்பு
  • crime
  • அதிமுகஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கிடாக்கியில் நடந்த ஊழல்.

அதிமுகஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கிடாக்கியில் நடந்த ஊழல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுகஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கிடாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது என லஞ்சஒழிப்புத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விளக்கம் வாக்கி டாக்கி ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடுமாறு மதுரையை சேர்ந்த மோகன் என்பவர் மனு தொடுத்திருந்தார் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்கி டாக்கி திட்டத்தில் ₹37.5 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது - மனுதாரர் மனு

VIDEOS

RELATED NEWS

Recommended