• முகப்பு
  • india
  • நீட் தேர்வில் திருத்தம் செய்யனுமா?........

நீட் தேர்வில் திருத்தம் செய்யனுமா?........

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீட்தேர்வு விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின் neet.nta.nic.in இணைய தளத்தில் வரும் 27 ஆம் தேதிக்குள் திருத்தம் மேற்கொள்ளலாம். ஹால் டிக்கெட் வெளியீடு, தேர்வுமைய விவரங்கள் போன்றவை பின்னர் வெளியிடப் படும். வரும் ஜூலை மாதம் 17 ந்தேதி நீட்தேர்வு நடைபெறவுள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended