• முகப்பு
  • cinema
  • விஐபிக்களை தாக்காத கொரோனா, நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்.

விஐபிக்களை தாக்காத கொரோனா, நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நயன்தாராவின் திருமணத்தில் ஷாருக்கான் நேற்று கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா எனும் செய்தி வந்தது. 3 நாளில் கொரோனா எப்படி சரியானது? என நெட்டிசன்கள் கேள்வி. ஷாருக்கான் தரப்போ, அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது அது சரியானது என கூறப்பட்டுள்ளது. அப்படினா சளி, காய்ச்சலை ஏன் கொரோனானு கணக்கு காட்டுறீங்க என கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். சளி, காய்ச்சலை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கொரோனா என்றும், அப்புறம் சளி, காய்ச்சல் என்றும் கூறிவருவதாக நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended