• முகப்பு
  • political
  • பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு - சி.வி.சண்முகம்.

பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு - சி.வி.சண்முகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம். அதிமுகவின் சட்டவிதி 19(7)ன் படி பொதுக்குழுவை கூட்ட அறிவித்தோம் - சி.வி.சண்முகம். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கையெழுத்திட்ட அழைப்பிதழ் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது. பொதுக்குழுவை பற்றி வைத்திலிங்கம் அவதூறாக பேசியுள்ளார் பொதுக்குழு கூட்டம் குறித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் கருத்துக்கு சி.வி.சண்முகம் விளக்கம்.

VIDEOS

RELATED NEWS

Recommended