தொடரும் அன்னதானங்கள்

கண்டி - ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: May 11, 2023, 9:04:06 AM

வெசாக் தினத்தை முன்னிட்டு கம்பளை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகள்  ஐஸ் கிரீம் தானசாலை ஒனறை ஒழுங்கு செய்திருந்தனர்.

இதில் சகல இன மக்களும் பங்கேற்றமை  குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கொழும்பு உட்பட பல பிர தேசங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தன்சல அன்னதானங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended