Author: THE GREAT INDIA NEWS

Category: chennai

சென்னை: துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் 4வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 2014ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 80% வாடகை உயர்வு வழங்கக்கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் செய்கிறது. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #chennaiport #lorrystrikeinchennaiport #lorriesstrike #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayaseithigalchennai #indrayaseithigalchennaitamilnadu #todaynewstamilnadu #todaynewschennaitamilnadu #indrayaseithigalchennaitamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts
Comments & Conversations - 0