கள்ள சாராயம் புகாருக்கு தொடர்பு எண் அறிவிப்பு.

மகேந்திரன்

UPDATED: May 20, 2023, 7:58:33 PM

கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல் போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்வது மற்றும் எரி சாராயம் கடத்துதல் மற்றும் கஞ்சா பயிரிடுதல், விற்பனை வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவலை 76958-83212 என்ற செல்போனுக்கு தகவல் தெரிவிக்கவும்.

தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும், கள்ளச்சாராயம், போலி மதுபானம் மற்றும் கஞ்சா இல்லாத மாவட்டத்தை உருவாக்குவோம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended