Author: cine focus

Category:

டி.இமான், 2008 ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிகா என்பவரை 2008 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வெரோனிகா டோரத்தி இமான், பிலேசியா காத்தி இமான் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த தகவலை இமான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஷியல் மீடியாவில் அறிவித்தார்.

Tags:

Comments & Conversations - 0