Comment By Former CM about Tamilnadu Budget

GENERAL

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இது வேளாண் பட்ஜெட் அல்ல, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதை வாசித்துள்ளனர். இது விவசாயிகளை ஏமாற்றும் அறிக்கை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. வேளாண் பட்ஜெட்டுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

VIDEOS

RELATED NEWS

Recommended