• முகப்பு
  • tamilnadu
  • தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடக்கம்.

தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடக்கம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடக்கம். விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ட்விட்டர் பக்கங்கள் தொடக்கம், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை பனையூரில் நடந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தொடங்கி வைப்பு. முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended