கல்லூரி மாணவ - மாணவியர் சேர்க்கைக்கான உதவி மையம்.

நா.வேலாயுதம்

UPDATED: May 6, 2023, 1:53:59 PM

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ - மாணவியர் சேர்க்கை உதவி மையம் இணையவழியில் விண்ணப்பிக்களாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விண்ணப்பிக்க மாணவ - மாணவியர் நலன்கருதி கல்லூரி அலுவலகத்திலேயே வருகின்ற 08/05/2023 தேதி முதல் 19/05/2023 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்படும் என்ற தகவலை கல்லூரி முதல்வர் திருமதி. தமிழரசி அவர்கள் தெரிவித்துள்ளார். 

தொடர்புக்கு ஒருங்கிணைப்பர் செல் நம்பர் 9788289945, 9994249554, 7904125735.

VIDEOS

RELATED NEWS

Recommended