Author: THE GREAT INDIA NEWS

Category: political

முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் வேகமாக குணமடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இருப்பினும், இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:

#dmkstalin #cmstalin #stalin #dmk #corona #covid19 #tamilnaducm #kauveryhospital
Comments & Conversations - 0