• முகப்பு
  • chennai
  • பணிமனையில் இருந்து சென்ற ரயில் நடைமேடையில் ஏறி விபத்து.

பணிமனையில் இருந்து சென்ற ரயில் நடைமேடையில் ஏறி விபத்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் இருந்து தடம்புரண்டு கடைகள் இருந்த பகுதிகள் புகுந்து விபத்து. பணிமனையில் இருந்து சென்ற ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் ஓட்டுநருக்கு மட்டும் காயம் என தகவல். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,india news live tv,Latest india news tamil,chennai news,train accident,electric train accident,

VIDEOS

RELATED NEWS

Recommended