Author: THE GREAT INDIA NEWS

Category: district

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருவதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேனிலைப்பள்ளி எதிரே விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். இ.ஆ.ப., மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் முனைவர் R. திருநாவுக்கரசு,இ.கா.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ். தரணிவேந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

Tags:

#Tiruvannamalainews #Tiruvannamalainewsintamil #Tiruvannamalainewslive #Tiruvannamalainewstoday #Tiruvannamalainewstodaytamil #Tiruvannamalainewspapertoday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalTiruvannamalaitamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Tiruvannamalaitodaynews #Tiruvannamalailatestnews #Tiruvannamalainews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0