• முகப்பு
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளுஅம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்??

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளுஅம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளுஅம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து திமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended