• முகப்பு
  • tamilnadu
  • தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு.

தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு.

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியிருந்தார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended