சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி.

TGI

UPDATED: May 30, 2023, 5:40:05 AM

அகமாதபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில்  மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு பற்பல கள ஆய்விற்கு பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களம் கண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் 171 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி கண்டது.

5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

அணியில் ஜடேஜா கடைசி நேரத்தில் நிதானமாக ஆடி அணி வெற்றிக்கு வழி வகுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended