• முகப்பு
  • india
  • மைக்ரோ சிப்பை மோதிரம் போல் அணிந்துள்ள சந்திரபாபு நாயுடு: கண்காணிக்கும் மனைவி.

மைக்ரோ சிப்பை மோதிரம் போல் அணிந்துள்ள சந்திரபாபு நாயுடு: கண்காணிக்கும் மனைவி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரம் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. இதுகுறித்து அவர் பேசியதாவது, நான் கைவிரலில் அணிந்துள்ளது மோதிரம் அல்ல. என் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர். வீட்டிலிருந்தபடியே இதை கவனிக்கும் எனது மனைவி தேவையான ஆலோசனைகளை எனக்கு தெரிவிப்பார் என்றார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended