கீழக்கரை லெட்சிமிபுரத்தில் C R Y மற்றும் R W D S இனைந்து நடத்திய அண்னையர் தின விழா.

கார்மேகம்

UPDATED: May 15, 2023, 6:41:27 AM

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லெட்சிமிபுரத்தில் C R Y மற்றும் R W D S இனைந்து அண்னையர் தின விழா கொண்டினார்கள்.

இவ் விழாவில் - ராஜபிருந்தா தலைமை தாங்கினார், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் R. கோவிந்தமூர்த்தி  முன்னிலை வகித்தார், கா. பாக்கியலெட்சிமி அனைவரையும் வரவேற்றார், R W D S ஒருங்கினைப்பாளர்  கணகவள்ளி கருத்துரை வழங்கினார்.

குழந்தைகளும் அண்னையர்களும்  கலந்து கொண்டனர் முதிய அண்னையர்களுக்கு இனிப்பு வழங்கி கௌரவப்படுத்தினர்.

விழா முடிவில் மாலை நேர கல்வி ஆசிரியர் சந்தோஷினி நன்றி தொரிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended