• முகப்பு
  • tamilnadu
  • தெரு பெயர் பலகைகளில் ஜாதி பெயர் நீக்கம். ஜாதி சான்றை ஒழிப்பார்களா மக்கள் கேள்வி?

தெரு பெயர் பலகைகளில் ஜாதி பெயர் நீக்கம். ஜாதி சான்றை ஒழிப்பார்களா மக்கள் கேள்வி?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜாதி இரண்டொழிய வேறில்லை...... சென்னை மாநகராட்சி தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணி தொடக்கம். சரி...... ஜாதியை ஒழிக்க தெரு பலகையில் அழித்தால் ஒழிந்திடுமா? முதலில் ஜாதி சான்றுகளை ஒழிங்கப்பா. தொழில் அடிப்படையில் உருவாக்கிய ஜாதியை ஆயுள் தண்டனையை விட மோசமாக பரம்பரை பரம்பரையாக எத்தனை பிரவி எடுத்தாலும் ஜாதி சான்றை பக்காவாய் கொடுத்து ஜா.....தீ....யை எண்ணெய் ஊற்றாமலேயே வளர்த்துவிட்டு. சலுகைக்காக ஜாதி சான்றை கொடுத்து மக்களை மடமையில் தள்ளாதீர். முடி வெட்டுபவன் அம்பட்டன் மரவேலை செய்பவன் தச்சன். எத்தனைபேர் குலத்தொழிலை பார்க்கிறார்கள். இந்த தொழிலை பார்த்தவர்கள் பேர் அதே தொழிலை பார்க்கிறார்கள்? அவர்கள் ஆட்சியர் பதவி வகித்தால் ஆட்சியர் ஜாதி என சான்று தரலாமே. ஆதிதிராவிடர் ஒருவர் மந்திரி பதவி வகித்தால் மந்திரி ஜாதி என சாதி சான்று தரலாமே. எப்போதான் திருந்துவாங்களோ.... என பொதுமக்கள் மன வேதனையோடு புலம்புகிறார்கள். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended