#சாதிகொருநீதி

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

#சாதிகொருநீதி கடைசி வரை பெயிலே கொடுக்காமல் தண்டனை வழங்கியது எந்த வகையில் நியாயம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கவில்லை ஆனால் கேள்வி கேட்க உரிமையுள்ளது. கோகுல்ராஜ் இறப்பு அந்த குடும்பத்திற்க்கு பேரிழப்புதான் அதனால் வருந்துகிறேன் ஆனால் குற்றம்சாட்டபட்டவர் எந்த சமுதாயம் என்று பார்த்து பாரபட்சம் பார்பதுதான் வேதனை சாதிகொரு நீதியா? என்றே சிந்திக்க தோன்றுகிறது. 3 ஆயுள்தண்டனை சாகும்வரை சிறை என்பது ஏற்கொள்ளமுடியாத விஷயமாகவே பொதுமக்கள் பார்க்கிறார்கள். ஏன் இதுபோன்ற தீர்ப்புகளை கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் ஊழல் குற்றவாளிகளுக்கும் கொடுக்க உங்கள் நீதிதுறை மறுக்கிறது என்பதே என் கேள்வி...?

VIDEOS

RELATED NEWS

Recommended