Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

திருமண சான்று வழங்க விஏஓ, க்களுக்கு தடை. கோவில்களில் திருமணபதிவுக்காகவும், சமூக நலத்துறை உதவித் தொகை பெறுவதற்காகவும், கிராமநிர்வாக அலுவலர்களான விஏஓ, க்கள், திருமணசான்று வழங்ககூடாது என, வருவாய்த்துறை உத்தரவிட்டு உள்ளது. அறநிலையத்துறை கோவில்களில் திருமணம் செய்வோர், தங்களுக்கு இதுதான் முதல்திருமணம் என்பதை உறுதிசெய்ய, விஏஓ, க்களிடம் இருந்து முதல்திருமண சான்றுபெற்று சமர்ப்பிக்கின்றனர். சமூக நலத்துறையின் திருமண உதவித் தொகை பெறுவதற்கும், இத்தகைய சான்றுபெற, பொதுமக்கள், விஏஓ, க்களை அணுகுகின்றனர். இது போன்ற சான்றிதழ்வழங்க, எவ்வித அரசாணையும், வழிகாட்டுதல்களும் இல்லாதநிலையில், விஏஓ, க்கள் கோரிக்கை அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நபர் திருமணமாகாதவர் என்பதற்கான, வருவாய்த்துறையின் சான்று இ - சேவை மையங்கள் வாயிலாக வழங்கப் படுகின்றன. இதை பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0