Author: THE GREAT INDIA NEWS

Category: district

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி வட்டாரம் , திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் , கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் இன்று ( 07.06.2022 ) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் , இ.ஆ.ப. , அவர்கள் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினார் . உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( விவ ) பொ.தனலெட்சுமி. தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா, புகைப்படதாரர் ரெங்கநாதன்

Tags:

#இன்றையசெய்திகள்தேனி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle #tenitodaynews #tenilatestnews
Comments & Conversations - 0