• முகப்பு
  • world
  • உலகின் மிகப்பெரிய மீனைப் பிடித்த கம்போடிய மீனவர்

உலகின் மிகப்பெரிய மீனைப் பிடித்த கம்போடிய மீனவர்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில், மீனவர் ஒருவர் மிகப்பெரிய ஸ்டிங்ரே ரக மீனை கடந்த 13ம் தேதி பிடித்தார். இதன் நீளம் 13 அடியாகவும், எடை 300 மதிப்பிடப்பட்டது. இதுவே உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன் என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2005ம் ஆண்டு, தாய்லாந்தில் 293 கிலோ எடை கொண்ட கெளுத்தி மீன் பிடிபட்டதே மிகப்பெரியதாக இருந்தது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended