• முகப்பு
  • political
  • ஈ.பி.எஸ் ஆதரவாளர்களால், டெம்போ டிராவலர் வாகனத்தின் டயர் பஞ்சராக்கப்பட்டது.

ஈ.பி.எஸ் ஆதரவாளர்களால், டெம்போ டிராவலர் வாகனத்தின் டயர் பஞ்சராக்கப்பட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு. ஓ.பி.எஸ் வந்த பிரச்சார வாகனத்தின் டயர் பஞ்சர். ஈ.பி.எஸ் ஆதரவாளர்களால், டெம்போ டிராவலர் வாகனத்தின் டயர் பஞ்சராக்கப்பட்டது. கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ் மாற்று டயர் பொறுத்திய பின் புறப்பட்டதாக தகவல். ஓ.பி.எஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் - பொதுக்குழு மேடையிலிருந்து வெளியேறிய வைத்திலிங்கம். பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவு. எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது அதிமுக பொதுக்குழு. இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended