• முகப்பு
  • பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க திமுக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் பாஜக இ??

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க திமுக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் பாஜக இ??

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை பாஜக ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலும் குறைத்து உள்ளதால் தமிழகத்தில் இதுவரையிலும் திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் பெட்ரோல் டீசல் மீதுள்ள வாட் வரியை குறைக்காமல் உள்ளதை கண்டித்து திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் பாஜக இளைஞரணி சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் . திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் மாறி பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்ட பொறுப்பாளர் பேட்டை சிவா கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ராஜபூபதி செயலாளர் விஜய் நகர தலைவர் பூக்கடை பாலாஜி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட துணைச் செயலாளர் இளசுமணி மாவட்ட பொருளாளர் சிவக்குமார் ராஜேந்திரன் மற்றும் பாஜக மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி திமுக அரசுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended