Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தமிழ்நாடுஅரசு போக்கு வரத்துத்துறை வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற் பார்வையாளர்களின் வருகைப்பதிவு பயோமெட்ரிக் கருவிமூலம் பயன் பாட்டிற்கு செயல்படுத்தப் படுகிறது. பேஸ்புக் அடிப்படையில் பயோ மெட்ரிக் சிஸ்டம் வருகைப்பதிவு முறை மேம்படுத்தப் படும் என கூறப்பட்டிருந்தது செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0