• முகப்பு
  • ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை

ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்., விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகள் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended