• முகப்பு
  • district
  • பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் புதிய நிர்வாகிகள் நியமனம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட து.செயலாளர்களை நியமனம் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை IPS அவர்களின் வழிகாட்டுதல்படி,மாநில ஊடகப்பிரிவு தலைவர் ரங்கநாயக்க லு, ஆணைப்படி, மாநில பொதுச் செயலாளர் எம்.கருப்புமுருகாநந்தம், திருச்சி மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்கள் பார்வையாளர் லோகிதாசன், | திருச்சி புறநகர் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சசி(எ) சுதா சீலன் ஆகியோர் பரிந்துறையின் பேரில் திருச்சி புறநகர் துணை மாவட்ட தலைவர் மோகன் த.பேட்டை , கந்தசாமி மருங்காபுரி திருச்சி புறநகர் மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளராக லெட்சுமணன் மணப்பாறை , நகர குமார் துறையூர் மேற்கு விஸ்வாஸ் லால்குடி நகர், செல்வக்குமார் முசிறி நகர் , R.விவேகானந்த் துறையூர் நகர் , ஜீவ. ராஜ் புள்ளம்பாடி தெற்கு , தியாகு தொட்டியம் மேற்கு , பொன்ராம்சிங் மண்ணச்சநல்லூர் மேற்கு நியமனம்.

VIDEOS

RELATED NEWS

Recommended