Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டுமா? பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினோராம் வகுப்பில் சேர TC வாங்க வேண்டுமா? பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர TC வாங்கனுமா? எப்படி எழுதுவது? விண்ணப்பங்களின் மாதிரிகளை உங்களுக்காகவே நாங்கள் தருகிறோம். இதை பிரிண்ட் அல்லது பார்த்து எழுதி Tc ஐ ஏற்கனவே படித்த பள்ளியில் பெறலாம். பொது நலன் கருதி தி கிரேட் இந்தியா நியூஸ் க்காக செய்தியாளர் பா. கணேசன்.

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0