திவாலானது இலங்கை: மத்திய வங்கி அறிவிப்பு .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில்,
இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு.
பணவீக்கம் முப்பது சதவீதத்தில் இருந்து நாற்பது சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர் பா. கணேசன்