Author: THE GREAT INDIA NEWS

Category: india

வாரத்தில் ஐந்து நாள்வேலை, பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் செயல் படுத்துதல், ஓய்வூதியஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் ஜூன் 27 ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப்போராட்டத்தை அறிவித்தது வங்கி ஊழியர்கள் சங்ககூட்டமைப்பு.

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0