பெங்களூர் அணி அபார வெற்றி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஐபிஎல் : லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 181 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்றைய விளையாட்டு செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள் விளையாட்டு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,Ipl news,Ipl t20 tamil news,latest cricket tamil news,Iplt20,banglore ipl team,luknow ipl team,ipl2022,ipl

VIDEOS

RELATED NEWS

Recommended