ரஷ்ய இசைக்கு உக்ரைனில் தடை .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 100 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் 1991ம் ஆண்டுக்கு பிறகு ரஷ்ய இசைக் கலைஞர்களால் பாடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட இசையை உக்ரைன் பொதுவெளிகளில் இசைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கும் உக்ரைன் நாடாளுமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended