தெய்வீக ஒலியின் அற்புதம் !!!

Kanishka

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஓம் ஓம் என்பது பிரணவ மந்திரம்,, ஓ,,,, என்று குறைவாக சொல்லி(குட்டி பாம்பு கேது) ம் ,,,என்று நிறைவாக நீளமாக சொல்ல வேண்டும்,,(பெரிய பாம்பு ராகு) இதுவே உச்சரிப்பு விதி,,,, ஓ,,,,,,,,,,,,,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஓம் OM O=7கேது M=4ராகு ஓம் என்று தான் எல்லா மந்திரங்களும் தொடங்கும்,,, ஓம் என்பது பிரபஞ்ச வசியம்,, வரம் தேடுதல்,,, இறை தேடுதல்,, இழப்பை சரி செய்தல்,, இழந்ததை மீட்டல்,, பரம்பொருள் கிடைக்க பெறுதல் ,,ஓ என்று சொல்லும் போது அடிவயிற்று அடியில் இருந்து கிளம்பும் ம் ,,, என்பது தலையில் அதிர்வுகலுடன் முடியும்,,, பாம்பின் வால் (அடியில்) பாம்பின் தலை(மேல்) வால் கேது தலை ராகு,, குண்டலினி யோகத்தில் முதுகெலும்பு வழியில் பாம்புகள் எழும் பயணம் செய்யும் என்பர்,,, மிதுன, துலா, கும்ப, காற்று லக்கின ராசியினர் ஓம் சார்ந்த மந்திரங்கள் சொல்வது விரைவு பலனை தரும்,,,,முறையாக உச்சரிப்பு செய்ய ஆசான்களை நாடுவது நலம்,,,, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை முருகன் சிவனுக்கு காதில் தான் சொன்னார்,, சிவனும் பார்வதிக்கு காதில் தான் சொன்னார்,,,, காது மிதுனம் குறிக்கும்,,மிதுனம் காற்று ராசி காற்றின் மூலமே ஒலி கடக்கும்,, மிதுனம் காலபுருஷணின் வீரிய ஸ்தானம்,, வீரிய காரகன் செவ்வாய் ஆவார் இதன் அதி தேவதை முருகன்,, காது ஓம் வடிவில் இருக்கிறது,,,,, மற்றும் யானை முகத்தை நன்றாக கவனித்தால் ஓம் தெரியும்,,, (தும்பிக்கை வளைவு அகண்ற முகம் ) இனி 3இல் பாம்பு பிரபஞ்ச வசியம் தொடரும்....

VIDEOS

RELATED NEWS

Recommended