Author: குமரவேல்

Category: மாவட்டச் செய்தி

நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகில் உள்ள பண்ருட்டி செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த பொதுமக்கள் மத்தியில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் சீனுவாசன் உத்தரவின் பேரில்,

காவல் உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், பாபு, காவலர் குமாரசாமி உள்ளிட்டோர் கஞ்சா விற்பனை குறித்தும் உபயோகிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதனால் ஏற்படும் குடும்ப வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினர்.

 

Tags:

#Cuddalorenews , #cuddalorenewstoday , #ganja #abin #gutka #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0