• முகப்பு
  • tamilnadu
  • முதல்வர் ஆய்வின்போது செய்தியாளர் மீது தாக்குதல்!

முதல்வர் ஆய்வின்போது செய்தியாளர் மீது தாக்குதல்!

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மயிலாடுதுறை: திருக்கடையூரில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் தொடர்பான செய்தி சேகரித்த, தொலைக்காட்சி செய்தியாளர் மீது, பாதுகாப்பு காவலர் தாக்குதல் முதல்வர் ஆய்வின்போது செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது தமிழ்நாடு அரசு. முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து குறிப்பிட்ட காவலரை நீக்கம் செய்து உத்தரவு. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended