• முகப்பு
  • அருள்மிகு ஸ்ரீமத்தை முனீஸ்வரர் கோயிலில் இன்று அருசுவை அன்னதான விழா...#ஆன்மீகம் #தமிழ்வருடபிற

அருள்மிகு ஸ்ரீமத்தை முனீஸ்வரர் கோயிலில் இன்று அருசுவை அன்னதான விழா...#ஆன்மீகம் #தமிழ்வருடபிற

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுக்கோட்டை : சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டு நிலை இந்திரா நகரில் அமைத்திருக்கும் , அருள்மிகு ஸ்ரீமத்தை முனீஸ்வரர் கோயிலில், இன்று அருசுவை அன்னதான விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட நாக தேவதை சிலைக்கு யாகம் வளர்த்து புனித நீர் ஊற்றி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மந்தை முனீஸ்வரருக்கு இரண்டாம் வருடம் அன்னதானம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன் நிகழ்ச்சி பூசாரி செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.பெரும் திரளான பக்தர்கள் விழாவில் பங்கு கொண்டனர். புதுக்கோட்டை நிருபர் பழனி. ##ஆன்மீகம் #தமிழ்வருடபிறப்பு #முனீஸ்வரர்கோயில் #புதுக்கோட்டை #கோயில்

VIDEOS

RELATED NEWS

Recommended