• முகப்பு
  • aanmegam
  • அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் .

அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேப்பந்தட்டை அடுத்த பூலாம்பாடி அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் இன்று காலை 06:45 முதல் 07:25 வரை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் இராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீஸ் மற்றும் பல்லாயிரம் பக்த கோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கிர்.

VIDEOS

RELATED NEWS

Recommended