• முகப்பு
  • education
  • கல்வித்தொலைக் காட்சியின் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை

கல்வித்தொலைக் காட்சியின் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுப் பொலிவு பெறுகிறது கல்வித் தொலைக் காட்சி. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்து 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவமுள்ளவர்கள் கல்வித் தொலைக் காட்சியின் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended