அண்ணாமலை ஐஐஎம், ஜபிஎஸ் படிச்சதுல மர்மம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

'முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள்' - அண்ணாமலை. 180 டிகிரி தான் நேர்எதிர். 360 டிகிரினா முழுசா ஒத்துப் போறேன்னு அர்த்தம். அதாவது அண்ணாமலை ஸ்டாலினின் தொண்டன்னு அர்த்தம். இந்த ஆறாங்கிளாஸ் அடிப்படை ஜியா மெட்ரி கூட தெரியாம இவர் சத்தியமா CAT குவான்ட்ஸ் பாஸ் பண்ணிருக்கவே முடியாது. அண்ணாமலை ஐஐஎம், ஜபிஎஸ் படிச்சதுல நிச்சயமா ஏதோ ஒரு மர்மம் இருக்குது. ஒரு நாள், ஆட்சிமாறும் போது, உண்மைவெளியே வரும் என மக்கள் காத்து இருக்கிறார்கள். அப்போது ஆடு பிரியாணியாகும்

VIDEOS

RELATED NEWS

Recommended